Forum

ஆண், பெண் கதை எழுத்தாளர்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது எனது facebook முகவரி facebook.com/PSTamilNoves - க்கு கமெண்ட் பண்ணுங்கள்.

Notifications
Clear all

கவனம் தோழமைகளே


admin
(@admin)
Member Admin
Joined: 3 months ago
Posts: 5
Topic starter  

            நீங்கள் உங்களின் அல்லது உங்களின் தொடர்புடையவர்களின் எந்த வகையான சிக்கல்களுக்கும் தீர்வு காண விரும்பினால் இங்கு அதனை பதிவிடலாம். இங்கு வரும் வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை உங்களிடம் தெரியப்படுத்த முற்படலாம். உங்களுக்கு அது உதவினால் எங்களுக்கு மகிழ்ச்சியே. நன்றி.

            [ நீங்கள் முன்பின் தெரியாதவர்களுடன் உரையாடுகிறீர்கள் என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள் தோழமைகளே. தெரியாத யாருக்கும் எப்போதும் உங்களின் உண்மை அடையாளம் தெரியப்படுத்துவதை பெருமளவில் தடுத்து விடுங்கள். முக்கியமாக உங்கள் மனம் சார்ந்த சிக்கல்களைக் கூறி அறிவுரை கேட்கும் போது நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தாமல் இருப்பது மிக நன்று. அது உங்களுக்கு மேலும் சிக்கல்கள் உருவாவதைத் தடுக்கும். பொது நலன் கருதி வெளியிடப்படுகிறது. கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.]


Quote
Share:
Spread the love