Forum

ஆண், பெண் கதை எழுத்தாளர்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது எனது facebook முகவரி facebook.com/PSTamilNoves - க்கு கமெண்ட் பண்ணுங்கள்.

கதை எழுதுவோரின் கவன...
 
Notifications
Clear all

கதை எழுதுவோரின் கவனத்திற்கு :


admin
(@admin)
Member Admin
Joined: 3 months ago
Posts: 5
Topic starter  

வணக்கத்திற்குரிய கதையாசிரிய தோழமைகளுக்கு,

          நான் PS Tamil Novels  தளம் சார்பாக இந்த பதிவை எழுதுகிறேன். இந்த தளம் குடும்ப நாவல்கள் தவிர மற்ற பலவிதமாக நாவல் வகைகளும் எழுதலாமே என்று ஆவல் கொண்ட எழுத்தாள பெருமக்களுக்காக தொடங்கப்பட்ட தளம் ஆகும். இங்கு பெண் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல ஆண் எழுத்தாளர்களும் வரவேற்கப்படுகின்றனர். 

          நீங்கள் உங்கள் கற்பனைகளை தாராளமாக இங்கு வெளிப்படுத்தலாம். நீங்கள் நியாயமாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளும் பட்சத்தில் அதற்கு எந்த விதமான தடைகளும் இங்கு இருக்கப்போவது இல்லை. ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் உண்டு. நீங்கள் பதிவிடும் கதைகளோ அல்லது கட்டுரை, கவிதைகளோ எதுவாக இருந்தாலும் அது உங்களின் சொந்த உருவாக்கமாக இருக்க வேண்டியது அவசியம். மற்றவர்களின் உரிமைகளைக் கவர்ந்து இங்கு எழுதுவது நல்லதும் அன்று, அது உங்களுக்கு அழகும் அன்று.

            மற்றபடி கற்பனைகளை வெளிப்படுத்த இந்த தளம் உங்களுக்கு உதவியாக இருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

             மேலும் ஒரு நற்செய்தி... நீங்கள் உங்களின் கதைகளை ஆங்கில மொழியில் எழுதினாலும் அவையும் இந்த தளத்தில் பதிவிடலாம். நன்றி.

[எழுதுவதற்கு முன்பு அறிமுகப் பகுதியில் ஒரு சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.]

This topic was modified 3 months ago 2 times by admin
This topic was modified 2 months ago 2 times by admin

Quote
Share:
Spread the love