Forum

ஆண், பெண் கதை எழுத்தாளர்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது எனது facebook முகவரி facebook.com/PSTamilNoves - க்கு கமெண்ட் பண்ணுங்கள்.

கதை எழுதுவோர் வரவேற...
 
Notifications
Clear all

கதை எழுதுவோர் வரவேற்கப்படுகிறார்கள்


admin
(@admin)
Member Admin
Joined: 3 months ago
Posts: 5
Topic starter  

வணக்கம்,

          நான் இந்த தளத்தின் அட்மின். இந்த PS Tamil Novels தளம் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்காகத் தொடங்கப்பட்டு உள்ளது. நீங்கள் பதிவிடும் கதைகள் உங்களின் புதிய கதையாக இருந்தாலும் சரி, அல்லது வேறு தளத்தில் பதிவிட்டதை, இங்கு திரும்ப பதிவிட விரும்பினாலும் சரி, உங்களுடையதாக இருக்க வேண்டும். 

          உங்கள் எழுத்துக்கள் இந்த தளத்தில் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் [email protected] என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். 

             இந்த தளத்தில் எழுத்துக்களை வாசிக்க என்றால் உங்களைப் பதிவு செய்து உள்நுழைந்தால் போதும். நீங்கள் லைக் செய்யலாம், கமென்ட் செய்யலாம். ஏதேனும் கருத்துக்களும் தெரியப்படுத்தலாம். 

          எழுதவும் வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். அல்லது எனது facebook [ facebook.com/PSTamilNoves ] பக்கம் சென்று எனக்கு கமெண்ட் பண்ணுங்கள். அதில் இருக்கும் உங்கள் புனை பெயருக்கு ஓர் இடம் இந்த தளத்தில் உங்களுக்கு என்று தனியாக உருவாக்கித் தரப்படும். அதில் உங்கள் பதிவுகளை நீங்கள் இடலாம். முதலில் உள் நுழைந்து அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொண்டு எழுத ஆரம்பியுங்கள். 

          1] இந்த தளத்தில் Register செய்யுங்கள். [ User Name உங்கள் கதை புனைபெயரில் இருந்தால் நல்லது.]
          2] உங்களுக்கு மெயில் வரும்.
          3] Password உருவாக்கி Login செய்யுங்கள்.
          4] பின் நீங்கள் எந்த கதை வகையில் எழுத விரும்புகிறீர்களோ அந்த பக்கத்தில் உங்களுக்கு என்று உருவாக்கி இருக்கும் இடத்தில் உங்களின் புனைப்பெயரில் எழுத ஆரம்பியுங்கள். 

                         புதிய தளமான இந்த PS Tamil Novels தளத்திற்கு உங்களைத் தோழமையுடன் வரவேற்கிறேன், தோழமைகளே.

                               உங்கள் வரவு இந்த தளத்திற்கு பெருமை சேர்க்கட்டும்.

                                                               நல்வரவு

This topic was modified 3 months ago by admin
This topic was modified 1 month ago 2 times by admin

Quote
Share:
Spread the love